காசநோயை போக்கும் குணமுடைய நேந்திரம் சிப்ஸ் பத்தி உங்களுக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

ஒவ்வொரு ஊருக்கும், உணவிற்கும் ஒவ்வொரு ருசி இருக்கும். அத்தகைய ருசியில் இந்த வாழைக்காய் சிப்ஸ் தனக்கென தனி ருசியை வைத்துள்ளது. இந்த சிப்ஸ் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது.

நாகர்கோவில் நேந்தரம் பழ சிப்ஸ் வாங்க..

வாழை இருக்கும் போதும் சாயும் போதும் மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவும் தன்மை கொண்டுள்ளது. வாழை தன் பூவை சமையலுக்கும், சுப நிகழ்சிகளுக்கும் பயன்படுகிறது. காய் சமையலுக்கும் அதனை வைத்து பலகாரம் செய்யவும் பயன்படுகிறது. பழம் செரிமானம் மற்றும் பசி தூண்டலுக்கும், பூஜைக்கும் உதவுகின்றது. அது வாழை இல்லையில் உணவு பரிமாறுவதற்கு பயன்படுகிறது. மேலும் வாழை மரமே தன் பங்குக்கு விசேஷ வீடுகளில் தோரணமாக பயன்படுகின்றது.

Order Nagercoil Chips and get delivered in less than 24 Hours

வாழைக்காய் பல வகைகளில் கிடைக்கிறது. என்னதான் நாம் வீடுகளிலே இதை செய்ய முயன்றாலும், பிரபலமான இடத்தில் வாங்கும் அளவிற்க்கு சுவையானதாக இருக்க வாய்ப்பில்லை. அதிலும் இந்த சிப்ஸில் மஞ்சள், பெருங்காயம் மற்றும் பல இயற்கை பொருள்கள் சுவைக்காக சேர்ப்பதால், உடலுக்கு இதனால் எந்த உடல் உபாதைகளும் வர வாய்ப்பில்லை.

இந்த வாழைக்காய் சிப்ஸ் நேந்தரம் பழத்தில் செய்தால் இன்னும் ருசியாகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்த வாழைக்காய் சிப்சுக்கு தனி ருசி உண்டு. இன்னும் பல வகையான சிறப்புகள் உள்ளன. அத்தகைய சிறப்புகளை தன் வசம் கொண்டுள்ள இந்த வாழைக்காய் சிப்ஸ் ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் ஆர்டர் செய்த அடுர்த்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்

இந்த ஸ்வீட்கானா.காம்-ல் உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் உள்ள அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகளை விநியோகம் செய்கின்றது.

இங்கு நீங்கள் வாங்கும் பொருள் தரமானதாக இருப்பதோடு அதற்கான தரச் சான்றிதழும் உடன் அனுப்பப்படுகின்றது. இதனால், பொருளின் மீதும் அதன் தரத்தின் மீதும் சந்தேக்கிக்க தேவையில்லை.

மேலும் நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் உங்கள் கைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் வந்து சேரும். அதுமட்டும் இல்லைங்க, ஸ்வீட்கானா.காம் தனி நபர்களால் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருக்கும் இணையத்தளம். இந்த இணையத்தளம் தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா இன்னும் பல இடங்களில் தனது சேவையை சிறப்பாக செய்து வருகின்றது.

மேலும் இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ் மற்றும் பல்வேறு மாநிலத்தில் தனது சேவையை நிறுவவுள்ளது. இத்தகைய சிறப்பம்சம் பொருந்திய இந்த ஸ்வீட்கானா.காம் அளவிலும் மட்டுமில்லாமல் தரத்திலும் முதல் இடம் வகிக்கின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+