எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து நிறைந்த பால்கோவா!!!
இனிப்புகளில் பலவகைகள் உண்டு. அதிலும் குழந்தைகளுக்கு பிடித்தது என்ற வகையில் பால்கோவா மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அபேற்பட்ட பால்கோவா உங்கள் குழந்தைகளுக்காக ஸ்வீட்கானா.காம் -ல் கிடைக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வாங்க இங்கே கிளிக் செய்யவும்..
பால்கோவா நன்கு சுத்திகரிக்கப்பட்ட தூய பாலில் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலில் செயப்பட்ட பால்கோவாவில் நல்ல ருசி மட்டுமில்லாமல் பாலில் இருக்கும் அனைத்து சத்துகளும் இங்கு அடங்கியுள்ளன.

ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் ஆர்டர் செய்யும் இந்த பால்கோவா அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும். இந்த ஸ்வீட்கானா.காம் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை நல்ல தரத்தோடு உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
ஸ்வீட்கானா.காம் தனி நபர்களால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போது அந்த ஸ்வீட்கானா.காம் பல்வேறு இடங்களில் தனது சேவையை செய்து வருகின்றது.
இந்த ஸ்வீட்கானா.காம் இன்னும் கேரளா, மகாராஸ்டிரம், மத்திய பிரதேஷ், மற்றும் இன்னும் பல இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.
ஸ்வீட்கானா.காம் தமிழகத்தின் அனைத்து பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த இனையதளம் புகழ்பெற்றுள்ளது.
இங்கே பால்கோவா மட்டுமில்லை, அனைத்து இனிப்பு மற்றும் கார வகைகளின் மற்றும் பல்வேறு ஸ்நாக்ஸ் வகைகளும் இங்கே கிடைக்கும்.
தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். இந்த ஸ்வீட்கானா.காம் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதனால் உங்கள் பொருளை 24 மணி நேரத்தில் மிக சுலபமாக உங்கள் டெலிவரி செய்ய முடியும்.
இனியும் தயங்க வேண்டாம் பால்கோவா என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. அதனை ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்து திகைக்க திகைக்க சாப்பிட்டு மகிழுங்கள்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications