அல்வா சாப்பிட திருநெல்வேலி போகப்போறீங்களா..? இங்க கிளிக் பண்ணுங்க..

Subscribe to Oneindia Tamil

மணக்கும் மல்லிகைக்கு மதுரைனா சுவைக்கும் அல்வாக்கு திருநேல்வேலி..! யாரு எந்த ஊரா இருந்தாலும் சரி அவங்க இதெல்லாம் வாங்கிருக்காங்களோ இல்லயோ ஆனா எல்லாரும் சொல்லுறது மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா. அப்படி பிரபலமான அல்வாவ சாப்பிட தோனுதா..? ஸ்வீட்கானா.காம் -ல் ஒரே ஒரு கிளிக் பண்ணுங்க.

அல்வா யாருக்கு பிடிக்காம இருக்கு, எல்லாருக்கும் பிடிக்கும். என்னென்றால் யாரும் அல்வாவ முன்னாடி வச்சுக்கிட்டு சாப்பிடாம இருக்க மாட்டங்க. அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடிக்கும். ஸ்வீட்கானா.காம் இருக்கு உங்களுக்கு பிடிச்ச அல்வாவ ஆர்டர் பண்ணுங்க.. நீங்க ஆர்டர் பண்ண அடுத்த 24 மணி நேரத்துல உங்க அல்வா உங்க கைக்கு வந்து சேரும்.

Order Special Halwa Online and get delivered in less than 24 Hours

ஸ்வீட்கானா.காம்-ல அல்வா மட்டுமில்லங்க, எல்லா வித இனிப்புகளும் இங்கே கிடைக்கும். அதுனால எங்க வாங்குறது..? எப்படி வாங்குறது..? எந்த யோசனையும் வேணாங்க. இங்க இனிப்பு மட்டும் இல்லை காரமும் இங்கு கிடைக்கும்.

ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகள் அனைத்தும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும்.

ஸ்வீட்கானா.காம் தனிநபர்களால் உருவாக்கப்பட்டு இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறது. தற்போது தமிழ் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் தனது சேவையை ஆற்றி வருகின்றது.

தொலைவை பற்றி யோசிக்க வேண்டாம். ஏனென்றால், இந்த ஸ்வீட்கானா இணையத்தினருக்கு தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் ஒப்பந்தம் செய்துள்ளதால் மிக சுலபமாக இவர்களால் டெலிவரி செய்ய முடியும். இதனால் 24 மணி நேரம் என்பது உறுதி. ஸ்வீட்கானா.காம் -ல் நீங்கள் ஆர்டர் செய்த பொருளுக்கு மட்டுமே பணம் கொடுத்தால் போதும். அதை தவிர உங்களிடமிருந்து அதிகமான தொகையோ அல்லது டெலிவரிக்கு பணமோ ஏதும் வசூலிக்கப்படமாட்டது.

இதனுடன் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருள் தரமானது என்பதற்க்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்வீட்கானா.காம் விரைவில் கேரளா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் தனது சேவையை விரிவக்கவுள்ளது.

ஸ்வீட் சாப்பிட ஆசைப்பட்ட பின்பும் அத சாப்பிடாம இருந்தா எப்படிங்க..? வாங்க ஸ்வீட்கானா.காம்-ல உங்களுக்கு பிடிச்ச அல்வாவ ஆர்டர் பண்ணுங்க அடுத்த 24 மணி நேரத்துல உங்க கைக்கு வந்து சேரும் உங்களுக்கு பிடிச்ச அல்வாவ சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+