Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரத சத்து நிறைந்த பாலில் செய்யப்படும் பால்கோவா..!

Subscribe to Oneindia Tamil

எந்த ஒரு நல்ல செயல் ஆரம்பிக்கும் போதும் ஸ்வீட் எடு கொண்டாடு என்பர். அதற்க்கு இனிப்புகளில் அதிக இனிப்பு தன்மையை கொண்டதுதான் பால்கோவா. இந்த பால்கோவா உங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் கிடைக்கிறது. அதுவும் 24 மணி நேரத்தில்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வாங்க..

பால்கோவாவில் இரு வகைகள் உள்ளன. ஒன்று தமிழ் நாட்டு ஸ்பெஷல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றொன்று ராஜாமுந்தரி பால்கோவா. இந்த வகை பால்கோவா ஆந்திரா ஸ்பெஷல் என இருவகைகள் உள்ளன. இந்த பால்கோவா மற்ற இனிப்புகளில் இருந்து சற்று மாறுபட்டது. ஏன்தெரியுமா..? இந்த பால்கோவா முழுக்கு முழுக்க பாலிலே செய்யப்படுகிறது.

Order Srivilliputhur Palkova and get delivered in less than 24 Hours

ஸ்வீட்கானா.காம் இங்கு நீங்கள் வாங்கும் இந்த பால்கோவா நல்ல தரமான பாலில் செய்யப்படுவது ஆகும். மேலும் இந்த பால்கோவா முன்னணி கடைகளில் வாங்கப்படும் தரமான பால்கோவா ஆகும். பால்கோவாவில் பாலின் முழு சத்துகளும் அடங்கியுள்ளது. இதனால் பாலில் உள்ள புரத சத்து முழுவதும் உங்கள் குழந்தைகளுக்கு சேருகிறது.

பால்கோவா என்றாலே அனைவருக்கும் பிடிக்க கூடிய ஒன்றாகும். அனைவரும் விரும்பி உண்பர். அதனால் இதனை வாங்க யாரும் யோசிப்பத்தில்லை. யோசிக்காமல் அனைவரும் வங்கி சுவைக்கின்றனர். ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் பல்வேறு மூலைகளில் தனது சேவையை செய்கின்றது.

மிகவும் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் தற்போது தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, மற்றும் ஆந்திராவில் விற்பனையில் முன்னணி இடத்தில் உள்ளது. இந்த இணையத்தளம் மேலும், ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேஷ் மற்றும் உத்திர பிரதேஷ் போன்ற இடங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது.

இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தரச் சான்றிதழும் வழங்கப்படுகின்றது. அதனால் இங்கு நீங்கள் வாங்கும் பொருள் எத்தகைய தரம் வாய்ந்ததோ என்ற ஐயம் தேவையில்லை. இங்கு நீங்கள் ஆர்டர் செய்யும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்தும் சேரும் அளவிற்கு தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஸ்வீட்கானா.காம்-ல் நீங்கள் வாங்கும் பொருளுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். இன்னும் பல வசதிகளும் பயன்களும் கொண்ட இந்த ஸ்வீட்கானா.காம் தற்போது முத்தால் இடத்தை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது.

இனியும் தாமத்திக்காமல் உங்களுக்கு பிடித்த இந்த பால்கோவாவை விரைந்து ஆர்டர் செய்து அதனை பெற்று சுவைத்து உங்கள் உங்கள் நாளையும் இனிப்பானதாக மாற்றுங்கள் இந்த இனிய நாளில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+