ஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்பெஷல் பால்கோவா..!!
பால்கோவா தரமாகவும், சுவையாகவும் மற்றும் ஆரோக்யமாகவும் கிடைக்கும் ஒரே இடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தான். தண்ணீர் கலக்காத சுத்தமான பாலில் பால்கோவா செய்தால் அதன் ருசியே தனி.
பாண்டிய மன்னன் வல்லபதேவன் அரண்மனையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வென்று வந்த பொன் மூலம் தனது மருமகனான பெருமாளுக்கு 11 அடுக்குகள் கொண்ட 192 அடி உயர கோபுரத்தைக் கட்டினாராம். அத்தனை பெருமை பெற்ற இந்த கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாகவும் இருக்கிறது.

உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பிரத்யேகசுவையில் தயாரிக்கப்படும் உணவுகள் உலகப் புகழ் பெறுவது போலவே, கோயில் பிரசாதங்கள் மட்டுமன்றி, கோயிலிருக்கும் ஊரில் கிடைக்கும் உணவுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன.
இந்த வகையில் உலக அளவில் மிக பிரபலமானது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்வது?
தேவையான பொருட்கள்:
பால் - 10 லிட்டர்
சர்க்கரை - 1/2 கிலோ
செய்முறை:
தண்ணீர் கலக்காத சுத்தமான பால் 10 லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு அடி கனமான பத்திரத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும். கிண்டி கொண்டே இருக்க வேண்டும், கிண்டாமல் விட்டு விட்டால் பால் அடிபிடித்து விடும். பால்கோவாவின் நிறம் மற்றும் சுவை மாறி விடும்.
இப்படியே ஒரு 20 நிமிடம் வரை பாலினை மட்டும் கிண்டி கொண்டு இருக்க வேண்டும். அதன் பிறகு பால் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்த உடன் சர்க்கரையை பாலில் போட்டு மறுபடியும் கிண்ட வேண்டும். சுமார் ஒரு 15 நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது பால் கட்டியாகி அதனுடன் இனிப்பும் கலந்து ஒரு வித இழகிய நிலையில் பால்கோவா வந்த பின் ஒரே முறை நன்கு கிண்டினால் நல்ல மனமுடன் கூடிய பால் மனம் மாறாத சுத்தமான பால்கோவா தயார்.
பால்கோவா தயாரிக்கும் பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் பாலினைக் இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்க்கு பொறுமை மிக மிக அவசியம், ஆனால் இப்பொழுது உள்ள பெண்மணிகளுக்கு பொறுமை இருப்பதே இல்லை. ஆனால் இவர்கள் பல பேக்கரி கடைகளுக்கு சென்று தரமற்ற பால்கோவா வாங்கி உண்பதினால் உடல் நலம் கெட்டுவிடும்.
நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த ஆரோக்யமான இனிப்பு பண்டம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications