முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழத்தின் சிப்ஸ்.சுவைத்ததுண்டா..? இங்கே ஒரே கிளிக் பண்ணுங்க..
முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம் தமிழகத்தில் மட்டுமில்லாது பல்வேறு இடங்கள் மாநிலங்கள், மற்றும் மாவட்டங்கள் என எல்லா இடத்திலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தக்க வைத்துள்ளது. அத்தகைய பெயர் பெற்ற சிறந்த பலத்தின் மூலம் செய்யப்பட்ட சிப்ஸ் நம்ம ஸ்வீட்கானா.காம்-ல் தற்போது கிடைக்கின்றது.
வாழை மரம் தனக்கென ஒரு சிறப்பிடத்தை பெற்றுள்ளது. எவ்வாறு தெரியுமா..? வாழைமரம் விசேஷ வீடுகளிலும், வாழை தண்டு சிறுநீரக கற்களுக்கும், வாழைபழம் பூஜை, செரிமானம், மற்றும் அந்த வாழைக் காய், வாழைப்பழம் பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை உடைய ஸ்நாக்ஸ் செய்யவும் பயன்படுகிறது.

இத்தகைய சிறப்பம்சம் உடைய இந்த வாழைப்பழ காயை கொண்டு கார சிப்ஸ் தயாரிப்பார்கள். ஆனால் ஸ்வீட்கானா.காம் -ல் வாழைப்பழத்தால் செய்யப்பட்ட இனிப்பு சிப்ஸ் இங்கு கிடைக்கிறது.
இந்த இனிப்பு சிப்ஸ்யை நீங்கள் ஸ்வீட்கானா.காம்-ல் ஆர்டர் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு கொண்டு வந்து சேர்க்கிறது ஸ்வீட்கானா.காம்.
இங்கு வாங்கும் பொருள்களின் மீதும் அதன் தரத்தினை பற்றியும் உங்களுக்கு சந்தேகம் தோன்றினால், கவலை வேண்டாம். என்னென்றால், இங்கு நீங்கள் வாங்கும் பொருளுடன் உங்களுக்கு அந்த பொருளுக்கான தர சான்றிதழும் கூடவே அனுப்பப்படுகிறது.
நீண்ட தூர பயணமோ எப்பொழுது வரும்..? எப்படி வரும்..? என்றும் நீங்கள் யோசிக்க தேவையில்லை. ஸ்வீட்கானா.காம் தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளது. அதனால், நீங்கள் வாங்கும் பொருள் 24 மணி நேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
இந்த இனிப்பு வாழைப்பழ சிப்ஸ் நாகர்கோவில் ஸ்பெஷல். இங்கு தரமான வாழைப்பழத்தை கொண்டு சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது. இதன் தரத்திற்கும் பஞ்சம் இல்லை உங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் நீங்கள் வாங்கும் பொருளுடன் அதற்கான தர சான்றிதழும் அளிக்கப்படுகின்றது.
பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளை விநியோகிக்கும் இந்த ஸ்வீட்கானா.காம் தமிழ் நாட்டின் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளின் சங்கமம் என்றே கூறலாம்.
ஸ்வீட்கானா.காம் இணயதளம் ஆரம்பித்து ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் இந்த இணையதளத்திற்கு தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் பல்வேறு மூலைகளில் தனது விநியோகத்தை செய்து வருகிறது.
இந்த இனிப்பு சிப்ஸ் பல்வேறு வகையில் கிடைக்கின்றது. இதன் நிறமே அனைவரையும் சாப்பிட இழுக்கும் அளவிற்கு அவ்வளவு மொரு மொறுப்பாக இருக்கும்.
ஸ்வீட்கானா.காம் இன்னும் இந்தியாவில், கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷம் என பல பகுதிகளில் தனது சேவையை விரிவாக்கவுள்ளது.
இன்னும் என்ன யோசனை..? சீக்கிரம் வந்து ஒரே கிளிக்கில் உங்களுக்கு பிடித்த இனிப்பு வாழைப்பழ சிப்ஸ்யை ஆர்டர் செய்து 24 மணி நேரத்தில் ஸ்வீட்கானா.காம்-ல் வாங்கி மகிழுங்கள்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications