10ம் வகுப்பு முடிவுகள்- 5 பிறமொழிப் பாட மாணவர்கள் 500 மதிப்பெண்களுடன் சாதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில் பிறமொழிகளில் படித்த மாணவர்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் கட்டாய கல்வி சட்டத்தின் படி பிற மொழிகளை முதன்மை பாடமாக கொண்டு தேர்வு எழுதும் கடைசி பிரிவு மாணவர்கள் இவர்களே.
வரும் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் முதன்மை பாடமாக தமிழ் மொழியில் தேர்வு எழுத உள்ளனர்.
இதனால் தமிழ் மொழிப்பாடத்தில் 100க்கு100 மதிப்பெண் எந்த மாணவராலும் எடுக்க முடியாது. ஆனாலும் தேர்வுத்துறை இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் முதன் முறையாக மொழிப்பாடத்துக்கு கோடிட்ட தாள்களை அளித்ததால் மாணவர்கள் அழகாக எழுத முடிந்ததாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications