கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய 45-வது தேர்விழா.. கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
தூய பாத்திமா ஆலயத்தின் 45-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில் 45-ம் ஆண்டு தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக இன்று துவங்கியது.
கிருஷ்ணகிரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயம். இந்த ஆலயத்தின் 45-ம் வருட தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று வெகு விமரிசையாக துவங்கியது.

அன்னை வேளாங்கன்னி திருத்தலத்தின் அதிபர் அருள்திரு. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவின் போது, ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் 45-ம் ஆண்டு திருவிழா கொடியினை மந்தரித்து ஏற்றினார்கள்..

முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்திரு. சூசை முந்நிலையில் நவநா\ள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த தேர்திருவிழா நிறைவுநாளின் போது, மாபெரும் வாண வேடிக்கையுடன் பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.

இந்த கொடியேற்ற விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications