முழுஅடைப்புக்கு திரையுலகினர் ஆதரவு: இன்று படப்பிடிப்புகள் ரத்து - தாணு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத்துறையினரும் பங்கேற்பார்கள் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு இதனைக் கூறினார். இதனால், இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாளை காலை முதல் மாலை வரை திரையரங்குகளில் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்தார்.
இது தொடர்பாக திரையுலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:













Click it and Unblock the Notifications