ஜெயலலிதா உடல் நிலை.. அப்பல்லோவுக்குச் சென்று விசாரித்தார் பழ.நெடுமாறன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இன்று சென்றார்.
தமிழக முதல்வர் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்க முடியாவிட்டாலும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நிலை குறித்து அதிமுக மூத்த தலைவர்களிடம் விசாரித்துவிட்டு செல்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு பழ. நெடுமாறன் சென்றார். அங்கு அதிமுகவின் மூத்த தலைவர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் அவரது உடல் நிலை தேறி வருவதாக அதிமுக மூத்த தலைவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications