பாக்.,ஒரு பயங்கரவாத நாடு - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி
சென்னை: பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுறுவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் எல்லை கடந்து இந்தியாவுக்கு ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. தீவிரவாதத்தை அழிக்க இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
தலாக் முறை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தாம் கருத்து கூற இயலாது. தனிபட்ட மனிதர்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம். வக்பு வாரியத்தின் கீழ் உள்ள நிலங்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications