தேமுதிக எம்எல்ஏக்கள் பற்றி வைகோ ஏன் ஆவேசப்படுகிறார் ? பழ.கருப்பையா கேள்வி
சென்னை: தேமுகவினரின் நிலைகள் குறித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கோபப்படாத நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏன் ஆவேசப்பட வேண்டும் என்று பழ.கருப்பையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தேமுதிகவிலிருந்து சில எம்எல்ஏக்களும், மாவட்டச் செயலாளர்களும் வெளியே வந்துவிட்டார்கள் என்றவுடன் பதற்றப்படுவது விஜயகாந்த் இல்லை அவருடைய கூட்டணியை சேர்ந்த மற்ற தலைவர்கள்தான் பெருமளவிற்கு பதறுகிறார்கள். நான் கேட்கிறேன் எதற்கு வைகோ இவ்வளவு ஆவேசப்படுகிறார்.

ஒவ்வொரு எம்எல்ஏக்குளும், மாவட்ட செயலாளர்களும் 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அவர்கள் வெளியே வந்து திமுகவுக்கு ஆதரவாக அந்த கட்சியை பிளப்பதற்கு சதி செய்கிறார்கள் என்பது அரசியலில் நாகரிகமாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும். இதற்கு முன் அதிமுகவிற்கு தேமுதிக எம்எல்ஏக்கள் சென்ற போது இது போன்ற குற்றச்சாட்டை வைகோ போன்றவர்கள் ஏன் கூறவில்லை என்றும், கேள்வி எழுப்பினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications