ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கு.. முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு தற்காலிக நிம்மதி!
நாமக்கல்லில் உள்ள நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் பெற்றார்.
நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம். நாமக்கல்லில் உள்ள பண்ணை வீட்டில் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் அருகே இருந்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இருப்பினும் சுப்பிரமணியன் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சுப்பிரமணியன் எழுதி வைத்த தற்கொலை கடிதத்தில் எம்எல்ஏ பழனியப்பனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பழனியப்பனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
அவர் கூர்க் ரிசார்டில் இருந்ததால் ஆஜராகவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி பழனியப்பன் கடந்த 13-ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
அதன்படி பழனியப்பனுக்கு முன்ஜாமீன் வழங்க கடந்த 19-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நாமக்கல் நீதிமன்றத்தில் இன்று பழனியப்பன் ஆஜரானார். அப்போது உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications