ரணகளத்திலும் இந்த சென்னைவாசிக்கு கிளுகிளுப்பு கேட்கிறது!
சென்னை: சென்னையில் பெய்துள்ள கனமழையால் பழவந்தாங்கல் சுரங்பாதையில் நீர் தேங்கியுள்ளது. அங்கு ஒருவர் சுரங்கப்பாதையை நீச்சல் குளம் போன்று நீரில் குதித்து குளித்துள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் நீர் புகுந்து மக்கள் மொட்டை மாடியில் வசிக்கும் நிலைமை உள்ளது. இந்நிலையில் இந்த ரணகளத்திலும் ஒருவர் கிளுகிளுப்பாக இருந்துள்ளார்.
LOL... 😂😂😂
A guy is using #Palavanthangal Subway as his Swimming pool.. 😂😂
#ChennaiFloods #ChennaiRains #Chennai pic.twitter.com/1wZ4OV4Hf3
— Mahesh Kumar (@maheshkumarse) November 16, 2015 சென்னை பழவந்தாங்கலில் உள்ள சுரங்க பாதையில் நீர் தேங்கி குளமாக உள்ளது. இந்நிலையில் ஒருவர் பழவந்தாங்கல் சுரங்கப் பாதையை நீச்சல் குளமாக நினைத்து ஜாலியாக நீரில் குதித்து குளித்துள்ளார்.
அவர் நீரில் குதித்தை பார்த்து அங்கிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications