தக்க சமயத்தில் உதவிய 'அம்மா'வுக்கு எப்படி நன்றி சொல்வேன்!: பரவை முனியம்மா
மதுரை: தக்க சமயத்தில் நிதியுதவி அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை என்று நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா தெரிவித்துள்ளார்.
நடிகையும், பாடகியுமான பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் மதுரை-தேனி சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் அவர் வறுமையில் வாடி வருகிறார். இதனால் மருத்துவ செலவை சமாளிக்கத் திணறினார். இது குறித்த தகவல் முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சமும், மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் ரொக்கமும் அளிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்நிலையில் இது குறித்து பரவை முனியம்மா கூறுகையில்,

முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள உதவியை நான் உயிருள்ள வரை மறக்க மாட்டேன். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் படங்களில் நடிக்கவோ, திருவிழாக்களில் பாடவோ முடியவில்லை. வறுமையில் இருக்கையில் உதவி செய்துள்ள முதல்வருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications