காமராஜர் சிலையை சீரமைக்க கோரிக்கை – பாவூர் சத்திரத்தில் மக்கள் போராட்டம்
பாவூர் சத்திரம்: ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை சேதப்படுத்தப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும்,உடனடியாக சிலையை தமிழக அரசு சீரமைக்க வலியுறுத்தியும்,குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் நேற்று மாலை ஒரு சமூக மக்கள் சார்பில் தென்காசி -நெல்லை தேசிய நெடுஞ்சாலையில்சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது செங்கோட்டையிலிருந்து ஆலங்குளம் வழியாக சென்னை அரசு விரைவு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.அந்த பேருந்தை ஓட்டுனர் ரெங்கராயலு என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்த போது திடீர் என கூட்டத்தில் இருந்த யாரோ சில மர்ம நபர்கள் பேருந்து மீது கல்வீசியதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.
இதனை சற்றும் எதிர் பாராத ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார்.இதன் காரணமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து ஓட்டுனர் ரெங்கராயலு,பாவூர் சத்திரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து பாவூர் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications