பேடிஎம்மின் 'தி பிக் கேஷ்பேக் சேல்': ரூ.20,000 கேஷ்பேக்+ 70% தள்ளபடி*
பெங்களூர்: பேடிஎம் பயன்படுத்துவோரா நீங்கள்? அப்படி என்றால் அடுத்த 48 மணிநேரம் உங்களுக்கு அருமையான நேரம். ஏனென்றால் செல்போன், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகான பைகள் ஆகியவற்றை வாங்கி பணத்தை சேமிக்கலாம்.
'பேடிஎம் பிக் கேஷ்பேக் சேல்' மூலம் பொருட்கள் வாங்கி பணத்தை சேமிக்கலாம்.

இதோ சில நல்ல டீல்கள்
குறிப்பிட்ட மற்றும் சிறப்பாக விற்பனையாகும் செல்போன்களில் ரூ. 3,700 வரை கேஷ்பேக்
பெண்களுக்கான எத்னிக் குர்திகள் வாங்கினால் 60 சதவீதம் வரை கேஷ்பேக்
வீட்டில் பயன்படுத்த ஜிம் தயாரிப்புகள் வேண்டுமா? 50 சதவீதம் தள்ளுபடியில் வாங்குங்கள்
இந்த கோடையை குளிராக்க 40 சதவீத தள்ளுபடியில் ஏர் கூலர் வாங்குங்கள்
கேமரா மற்றும் பயணத்தின்போது தேவைப்படும் பொருட்களை வாங்கி ரூ. 20 ஆயிரம் கேஷ்பேக் பெறுக
ஆண்களின் உடைகளுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி
சேலைகள் வாங்கினால் 70 சதவீதம் வரை கேஷ்பேக் (சேலை வாங்க இங்கே க்ளிக் செய்க)
பேடிஎம் எப்பொழுதுமே தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறது. இந்த கோடையில் மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்க. பணத்தை மேலும் சேமிக்க ஒன்இந்தியா கூப்பன் சம்மர் சேலையும் பார்க்கவும்.
ஒன்இந்தியா இணையதளத்தின் ஒரு பகுதியான ஒன்இந்தியா கூப்பன்ஸ் அதி வேகமாக வளர்ந்து வரும் பகுதி.


Click it and Unblock the Notifications
