தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பழ.நெடுமாறன் வலியுறுத்தல்!
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பழ நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பழ நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு காஞ்சி விஜயயேந்திரர் எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரருக்கு பழ நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ராஜீவ்காந்தி கொலையில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications