அன்புமணி போட்டியிடும் பென்னாகரத்தில் ஓட்டுக்களை குத்தி தள்ளிய வாக்காளர்கள்! தமிழகத்திலேயே அதிகம்
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் மற்றும் எடப்பாடி ஆகிய தொகுதிகளில் 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் முழுவதும், மாலை 5 மணி நிலவரப்படி 69.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் மிக அதிகமாக பென்னாகரம் மற்றும் எடப்பாடி ஆகிய தொகுதிகளில் தலா 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் இரவு 8 மணியளவில் வெளியாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்தார். எனவே இந்த சதவீதம் 90 அளவுக்கு உயர வாய்ப்புள்ளது.

அன்புமணி போட்டியிடும் பென்னாகரத்தில் பணமழை பொழிவதாக பாமக குற்றம்சாட்டியிருந்தது. எனவே அன்புமணியை வெற்றிபெறச் செய்ய பாமகவினர் திரளாக வந்து வாக்குகளை அள்ளி தெளித்தனரா அல்லது, பிற கட்சிகள் வற்புறுத்தலால் அன்புமணிக்கு எதிராக இவ்வளவு ஓட்டுக்கள் விழுந்தனவா என்பது மே 19ல் தெரியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications