வெயிலின் தாக்கத்தை தணிக்க முல்லைப் பெரியாறு அணையில் குளித்து மகிழும் மக்கள்!- வீடியோ
வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் மக்கள் குளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
தேனி: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனை தணிக்கும் வகையில் முல்லைப் பெரியாறில் மக்கள் குளித்து மகிழ்ச்சியடைகின்றனர்.
பருவ மழை பொய்த்துப் போனதால் முல்லை பெரியாறு அணிநீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் விவசாயத்துக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் கோடை வெப்பத்தை தணிக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் முல்லை பெரியாறில் குளித்து மகிழ்கின்றனர்.
சுற்றுவட்டார பகுதிகளான கம்பம், கூடலூர் உத்தம பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் தற்போது முல்லை பெரியாறுக்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications