அரிய சந்திர கிரகணம்... பனியையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் குவிந்த மக்கள்!
150 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றிய அரிய சந்திர கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
சென்னை: 150 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் தோன்றிய அரிய சந்திர கிரகணத்தை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
150 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளு மூன், பிளட் மூன் என்ற அரிய சந்திர கிரகணம் இன்று வானில் தோன்றியது. இதனை காண மாலை 5 மணி முதலே மக்கள் தயாராகி விட்டனர்.

பெரும்பாலான தொலைக்காட்சிகள் இந்த அபூர்வ சந்திர கிரகணத்தை நேரலை செய்தன. இந்த சந்திர கிரகணத்தை மக்கள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதானல் எந்த அச்சமும் இன்றி மக்கள் சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர். ஏராளமான மக்கள் பனியையும் பொருட்படுத்தாமல் தங்களின் வீட்டு மொட்டை மாடிகளில் நின்று குடும்பம் சகிதமாக சந்திர கிரகணத்தை கண்டுகளித்தனர்.
சந்திர கிரகணத்தை காண சென்னை மெரினா, பெசன்ட் நகர், ஈசிஆர் கடற்பகுதிகளிலும் மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் இயற்கையின் இந்த அபூர்வ கண்கொள்ளா காட்சியை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications