ஜெ.சமாதிக்கு வந்த சசிகலா.. கண்டு கொள்ளாத மக்கள்.. "காக்கா" மட்டும் கத்திய பரிதாபம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா வந்தபோது அவரைக் காண மக்கள் சற்றும் ஆர்வம் காட்டவில்லை. அவருடன் மன்னார்குடி கூட்டமும், கட்சியின் ஒ!ரு சில நிர்வாகிகளும் மட்டுமே கூட இருந்தனர்.
இன்று ஜெயிலுக்குப் புறப்பட்டு விட்ட சசிகலா, போகும் முன்பு ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தார். அங்கு சாமி கும்பிடுவது போல கும்பிட்டார். பின்னர் குனிந்து சமாதியை 3 முறை பலமாக தட்டினார். தலையில் அடிப்பது போல இருந்தது அவர் தட்டியது.

அப்போது அவருடன் கூட வந்திருந்த மன்னார்குடி கூட்டம் மட்டும் சின்னம்மா வாழ்க என்று கத்திக் கூச்சலிட்டது. அந்தப் பகுதியில் பொதுமக்களோ, அதிமுகவினரோ சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. மன்னார்குடி கூட்டமும், கோகுல இந்திரா, பா வளர்மதி போன்ற சில தெரிந்த முகங்களை மட்டுமே காண முடிந்தது.
More From
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications