நபிகள் நாயகம் பற்றி தவறாக எழுதியவரை கைது செய்ய வேண்டும்.. பாம்பனில் மக்கள் சாலைமறியல்
ராமேஸ்வரத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்ய கோரி பாம்பன் பாலத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டவரை கைது செய்ய கோரி பாம்பன் பாலத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாம்பன் பகுதியை சேர்த்த சதிஷ் என்பவர் நபிகள் நாயகம் பற்றி தவறாக முகநூலில் பதிவிட்டுள்ளளார். அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட்டார். இதனால் அவரை கைது செய்யக்கூறி பாம்பன் தரை பாலத்தில் 1000க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டு உள்ளனர்.
நபிகள் நாயகம் பற்றி தவறாக எழுதியவரை கைது செய்ய வேண்டும்.. பாம்பனில் மக்கள் சாலைமறியல் https://t.co/esAqpJliR7 pic.twitter.com/wzLsP1K834
— Oneindia Tamil (@thatsTamil) March 8, 2018
பாம்பன் பாலத்தில் ஒரு மணிநேரமாக வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ராமேஸ்வரம் டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications