சட்டசபை தேர்தலில் மக்கள் அதிமுக, திமுகவை அப்புறப்படுத்துவார்கள்: ராமதாஸ்
விழுப்புரம்: வரும் தேர்தலில் மக்கள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை அப்புறப்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மது இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சியை பாமகவால் அளிக்க முடியும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மாற்றம், முன்னேற்றம் என்ற வார்த்தைகளை கூறி வருகிறோம்.

வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளனர். அதாவது அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை அப்புறப்படுத்துதே அந்த மாற்றம். பாமக ஆட்சியை பிடிக்க உள்ளது.
எங்களின் வரைவு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications