பேரறிவாளனுக்கு சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைதண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் சிறுநீர் நோய் தொற்று சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு சிறுநீர் தொற்று பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து சில வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கக் கோரி டிஐஜியிடம் அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த வாரம் மனு அளித்தார். வேலூர் சிறையில் சிகிச்சை பெற போதிய வசதி இல்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சிறுநீரக தொற்று நோயால் அவதிப்பட்டு வருவதால், பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications