தேவாலய தேர் திருவிழாவுக்கு அனுமதி மறுப்பு: உளுந்தூர்பேட்டை அருகே பதட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே எரையூர் கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் தேரோட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எரையூரில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களும், வன்னியர் சமூக கிறிஸ்தவர்களும் வசித்து வருகிறார்கள்.
வீடியோ:












Click it and Unblock the Notifications