தூத்துக்குடி திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் வீட்டின்மேல் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் மாவட்டதிமுக இளைஞரணி துணை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

நேற்று மர்ம நபர்கள் சிலர் இவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தி்ல் வீ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்தது. இச்சம்பவம் குறித்து ஜெகனின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications