பெட்ரோல், டீசல் விலை இன்றும் சற்று குறைவு.. காலை முதல் அமலாகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் விலை லி்ட்டருக்கு 5 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தினமும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 10 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.66.94 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ரூ.56.80 காசுகளுக்கும் விலையை நிர்ணயித்துள்ளன. இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications