பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. புதிய உச்சத்தை எட்டியதால் வாகன ஓட்டிகள் கலக்கம்!
பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
சென்னை: பெட்ரோல் டீசல் விலை இன்றும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக நாள்தோறும் மாற்றி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப பெட்ரோல டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிகத்த வண்ணம் உள்ளன. இதனால் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
[சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்களா? சுப்ரீம்கோர்ட் இன்று தீர்ப்பு!]
இந்த நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 23 காசுகள் அதிகரித்து ரூ.86.51 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.78.69 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications