அமலுக்கு வந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. தமிழகத்தில் விலை என்ன?
நேற்று குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நேற்று இரவு 12 மணி முதல் சென்னையில் அமலுக்கு வந்துள்ளது.
Recommended Video

சென்னை: நேற்று குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நேற்று இரவு 12 மணி முதல் சென்னையில் அமலுக்கு வந்துள்ளது.
நேற்று பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் பெட்ரோல், டீசல் விலை தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது.

கடந்த மே மாதம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டது.இந்த நிலையில் இன்று டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நேற்று இரவோடு அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோல் ரூ 2.63 காசுகள் விலை குறைந்து விற்பனையாகிறது.
[இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு]
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 84.70 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் ரூ 2.68 காசுகள் விலை குறைந்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ 77.11 காசுகளுக்கு விற்பனையாகிறது.
மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் 5.50 ரூபாய் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications