இரவு முழுக்க பெய்த மழை.. இன்றும் கனமழை பெய்யும்.. வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முழுக்க கனமழை பெய்தது.
தமிழகம் மற்றும் கேரளா தற்போது அடுத்த மழைக்கு தயாராகி உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மிக அதிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இன்றும் கனமழை பெய்ய இருக்கிறது. வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று மழை பெய்ய உள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

இரவு முழுக்க மழை
நேற்று இரவு முழுக்க தமிழகத்தில் மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. இப்போது காலையிலும் பெய்து வருகிறது.

என்ன காரணமாக
வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மழை ஒரு வாரம் வரை நீடிக்கும்.

புயல் சின்னம்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் அது புயலை உருவாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அன்று 25 செமீ மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழை
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும். இன்று மிக அதிக அளவில் மழை பல்வேறு மாவட்டங்களில் பெய்ய உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications