குறைப்பதை போல குறைத்துவிட்டு ஏற்றம்.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து விலை குறைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
நேற்று 14 காசுகள் பெட்ரோல் விலை உயர்ந்தது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
[தீராத சாதி நோய்... மனசாட்சி இல்லாத மிருகங்கள் சாட்சாத் இவர்களேதான் ]
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 85.04-க்கு விற்கிறது
டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ 77.73-க்கும் விற்கிறது.
மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் விலையை குறைப்பது போல குறைத்துவிட்டு மீண்டும் ஏற்றி இருக்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications