என்ன கொடுமை இது.. பெட்ரோலுக்கு ஈடாக நெருங்கிய டீசல் விலை!
பெட்ரோல் 80.95 ரூபாய், டீசல் 72.74 ரூபாய்க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
சென்னை : தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 16 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் மாற்றி அமைத்துக்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை விரைவில் பாதிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலையேற்றம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சகம் தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து 8.95 ரூபாய்க்கும், டீசல் 16 காசுகள் உயர்ந்து 72.74 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications