சென்னை கடலில் இருந்து ஆயிலை அகற்ற ஐ.ஓ.சி களமிறங்க வேண்டும்: பெட்ரோலிய அமைச்சகம்
ஆயிலை அகற்ற உதவுமாறு, சென்னையிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின், ஆராாய்ச்சி மேம்பாட்டு பிரிவுக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சனிக்கிழமை, சென்னை துறைமுகம் அருகே, இரு கப்பல்கள் மோதிக்கொண்டதால் அதிலிருந்த எண்ணை கொட்டி, எண்ணூர், மெரினா உள்பட சென்னையின் கடலோர பகுதிகள் எண்ணை படலமாக காட்சியளிக்கிறது. இதுவரை 61 டன் எண்ணை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் இரு தினங்களில் முழு அளவிலான கழிவுகளும் அகற்றப்படும் என்று கடலோர காவல்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உதவுமாறு, சென்னையிலுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின், ஆராாய்ச்சி மேம்பாட்டு பிரிவுக்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இன்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளும் எண்ணையை அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாசடைந்த கடல் நீர் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
More From
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications