கருணாநிதி எப்படி இருக்கிறார்? வெளியானது சிகிச்சை பெறும் புகைப்படம்!
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்தார். திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
தற்போது கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியாகி உள்ளது. துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவருடன் நிற்கும் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
இதில் சுவாச குழாய் இணைப்பு இன்றி இயல்பாக இருக்கிறார் கருணாநிதி. அதேபோல் அவருக்கு முறையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபின் முதல்முறையாக புகைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications