கருணாநிதியின் "வாவ்" போட்டோ வெளியானது.. ராகுல் நேரில் பார்த்தபோது எடுத்த படம்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கருணாநிதி உடல்நலம்..வெளியானது புதிய புகைப்படம் மற்றும் அறிக்கை
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் கருணாநிதியின் முகம் மிகத் தெளிவாக உள்ளது. அந்தப் படத்தில் ராகுல் காந்தி, டாக்டர் கோபால், தயாநிதி மாறன் ஆகியோர் உள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் காதுக்கு அருகே சென்று ராகுல் காந்தி வந்திருப்பதாக கூறியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியாகியுள்ள 2வது புகைப்படம் இது. சமீபத்தில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் புரோஹித் ஆகியோர் நேரில் போய் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. தற்போது ராகுல் காந்தி வந்து பார்த்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications