மாற்றுத் திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த காமுகர்கள் கைது! - வீடியோ
வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த குற்றவாளிகளாஇ மணப்பாறை போலீசார் உடனே கைது செய்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களை மணப்பாறை மகளிர் காவல்துறை போலீசார் 36 மணிநேரத்துக்குள் கைது செய்துள்ளனர்.

வையம்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். அதையடுத்து, அவரது குடும்பத்தார் மணப்பாறை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக்கொண்டு, வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகி தலைமையிலான குழு தேடி வந்தது. இந்நிலையில் புகார் கொடுக்கப்படட் 36 மணிநேரத்துக்குள் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரையும் இன்ஸ்பெக்டர் வாசுகி கைது செய்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications