மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுத்த ஜெ., : ஜூலை 15ல் சந்திக்கிறார்
சென்னை: மத்திய மின்சாரம் துறை அமைச்சர் பியூஸ் கோயல், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சாரம், உதய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது, உதய் மின் திட்டம் தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என பியூஸ் கோயல் குற்றம்சாட்டியிருந்தார்.
இது தமிழகம் முழுவதும் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை மறுத்து, அதிமுக அரசு சார்பில் பதில் அறிக்கை விடப்பட்டது.
பல பாஜக அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதாவை எளிதாக சந்திக்க முடிவதாக கூறினர். ஆனால் பியூஸ் கோயல் உள்ளிட்ட சிலர் மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று கூறினர். இந்த நிலையில் மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவை அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications