”இரங்கல் கூட்டம் வேண்டாம்; லட்சிய எழுச்சிக் கூட்டம் நடத்துங்கள்”- பொன்ராஜ் கோரிக்கை
சென்னை: மறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள் என்று அவருடைய உதவியாளரும், அறிவியல் ஆராய்ச்சியாளருமான வெ. பொன்ராஜ் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவருக்கு இரங்கல் கூட்டம் நடத்துவதற்கு பதிலாக, அப்துல் கலாமின் லட்சிய கனவு விதைப்பு கூட்டமாக அதனை நடத்துங்கள். அதுதான் நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த கூட்டத்தில் உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று அவர்களுக்கு டாக்டர் கலாமின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான 10 கட்டளைகளை உறுதிமொழியாக எடுக்க வையுங்கள்.
எல்லா துறையை சேர்ந்தவர்களுக்கும் 10 கட்டளைகளை அப்துல்கலாம் கொடுத்திருக்கிறார். அந்த 10 கட்டளைகள் Www.abdulkalam.com என்கின்ற இணையப் பக்கத்தில் இருக்கிறது. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications