உயிருக்கு போராடும் ஏழை சிறுவனுக்கு உதவுங்களேன்
சென்னை: ரத்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் சென்னை சிறுவனுக்கு உதவுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மணிமங்கலத்தைச் சேர்ந்த முரளி,சாந்தி அவர்களுடைய இரண்டாவது புதல்வன் S.M.சஞ்சய். 8 வயதாகும் சிறுவனுக்கு இரத்தப் புற்றுநோய் தாக்கியுள்ளது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர்களின் மாத வருமானம் 3000 ரூபாய்தான்.
சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி பிரிவு இச்சிறுவனுக்கு சுமார் 25லட்சம் வரை சிகிச்சைக்காக நிர்ணயம் செய்தனர். ஆனால் நண்பர்களின் உதவியோடு சிகிச்சை செய்தும் எந்த வித பலனும் இல்லை.
எனவே இப்போது சிகிச்சைக்காக கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை செய்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாட்களை எண்ணி கொண்டு இருக்கும் இச்சிறுவனின் மருத்துவ குறிப்புகள் மற்றும் அச்சிறுவனின் தந்தை கைப்பேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களால் முடிந்த நன்கொடையை வழங்க கீழ்காணும் வங்கிகணக்கிற்கு அனுப்பவும்.
வங்கிக்கணக்கின் குறிப்புகள்
BANK DETAILS
1.) INDIAN OVERSEAS BANK
BRANCH: MANIMANGALAM(0133)
NAME: MURALI S. SHANTHI M
ACCOUNT NUMBER: OO13301000008204
IFSC CODE: IOBA000013
2.) INDIAN BANK
BRANCH:IRUNGATTUKOTAI(1803)
NAME: MURALI. S
ACCOUNT NUMBER: 990204267
IFSC CODE: IDIB000I017
கைப்பேசி எண்: 08940977821
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications