பிளஸ் 2 முடிவுகள்: தமிழில் கடந்த முறை 3; இந்த முறை 5 பேர் முதலிடம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 5 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
மாணவர்கள் ஒருவர் கூட தமிழில் முதலிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் தமிழ் பாடத்தில் மூன்று பேர் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்திருந்தனர். அதில் அஸ்வத் என்ற மாணவரும் அடக்கம். எனினும், கடந்த ஆண்டு 198 மதிப்பெண்களே அவர்கள் பெற்றிருந்தனர்.
இந்த ஆண்டு தமிழில் முதலிடம் பெற்ற 5 மாணவிகள்:
நிவேதா - கோவை ஸ்ரீ சவுடேஸ்வரி மெட்ரிக் பள்ளி
ஆர்த்தி - நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி
சுகன்யா - கிருஷ்ணகிரி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி
லாவண்யா - காஞ்சிபுரம் சயான் மெட்ரிக் பள்ளி
அனுப்பிரியா- கிருஷ்ணகிரி அவர்லேடி மேல்நிலைப்பள்ளி (அனைவரும் 199 மதிப்பெண்கள்)
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications