+ 2 தேர்வு முடிவுகள்: 90.6% பேர் தேர்ச்சி; மாணவிகள் 93.4%- மாணவர்கள் 87.05%
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதிய 8.43 லட்சம் பேரில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த முறை 87.05 சதவீத மாணவர்களும், 93.4 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். போன வருடத்தில் மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் சதவீதம் இந்த வருடமும் மாறவில்லை.

2010ஆம் ஆண்டில் 85.2 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து கடந்தாண்டில் 90 சதவீதத்தை தாண்டியது.
அதேபோல், முக்கியப் பாடங்களில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களுடைய எண்ணிக்கையும் பெரும்பாலும் அதிகரித்து வருகிறது என்றாலும் குறிப்பாக கடந்தாண்டில் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் 90 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications