தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் இன்று துவங்கியது
சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து மதிப்பெண் சான்றிதழ்கள் மே 21ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள்
சான்றிதழ்களை பெற்று பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யலாம். வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ரேஷன் கார்டு, பத்தாம் வகுப்பில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்த அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருந்தால் அதை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக சான்றிதழ்கள் கடந்த சனிக்கிழமையே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications