ஸ்டாலினுக்கு போன் செய்த மோடி.. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்த மோடி- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார்.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலையில் தற்போது சில பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    PM Modi enquired Stalin about Karunanidhis health condition

    அவர் இப்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வரிசையாக தலைவர்கள் சென்று சந்தித்து வருகிறார்கள். நேற்று மாலையில் இருந்து அவரை அரசியல் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஸ்டாலினிடம் விசாரித்து இருக்கிறார். இதுகுறித்து மோடி டிவிட் செய்துள்ளார்.

    அதில், ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக கூறி இருக்கிறேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன், என்றுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+