சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் பாமக வக்கீல் பாலு திடீர் சந்திப்பு
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை பாமகவின் வழக்கறிஞர் சென்னையில் திடீரென சந்தித்துள்ளார். கடுமையாக திமுக எதிர்ப்பு அரசியல் பேசி வந்த பாமகவின் பிரதிநிதி வழக்கறிஞர் ஸ்டாலினை சந்தித்துள்ளது அரசியலில் பரப
சென்னை: தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை , பா.ம.க வழக்கறிஞர் திடீரென கே.பாலு சந்தித்தார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு பாமக வழக்கறிஞர் பாலு இன்று நேரில் சென்றார். அங்கு அவரை வரவேற்ற ஸ்டாலின் அரசியல் தொடர்பாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

முக்கியமாக, இந்த சந்திப்பின் போது மதுவிலக்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமக மதுவிலக்கு தொடர்பாக தொடர்ந்து பேசிவருகிறது. அதே போன்று திமுகவும் முழு மதுவிலக்கு தொடர்பாக பேசி வருகிறது. இந்த நிலையில், அதுகுறித்த தீவிரமான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலினையும், திமுகவையும் பாமகவின் தலைவர்களான டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், பாமாகவின் பிரதிநிதி வழக்கறிஞர் பாலு ஸ்டாலினை சந்தித்திருப்பது திடீர் பரபரப்பை அரசியலில் உருவாகியுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications