பாமக சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் - ராமதாஸ் பேட்டி
சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் சென்னை மாவட்ட பாமக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் இரண்டு திராவிடக் கட்சிகளும் ஊழலில் திளைக்கின்றனர்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போயிருக்கிறது என ஊடகங்கள் மீது குற்றம் சாட்டினார். ஜெயலலிதாவை பற்றி நான் விமர்சித்தை இருட்டடிப்பு செய்கின்றன. இன்னும் 4 அல்லது 5 நாட்களில் பெயிட் நியூஸ் குறித்து பட்டியல் வெளியிடுவேன் என்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு, தேர்தலில் தனித்து களம் இறங்க துணிச்சல் இல்லாதவர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்று கூறிய அவர். அந்த கூட்டணி வலுவிழந்தது என்றும் கூறினார். மேலும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பாமக வேட்பாளர்களை நிறுத்தும் மே மாதம் பாமக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் வண்டலூரில் வருகிற 27ம் தேதி மாநாடு கண்டிப்பாக நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications