ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியில்லை: அன்புமணி
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடாது என அன்புமணி எம்.பி. அறிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது என அக்கட்சியின் இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இத்தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளன. இதனிடையே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் முறையாக நடைபெறாது என்பதால் பா.ம.க. இத்தேர்தலில் போட்டியிடாது என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications