பிரிய நண்பர் கருணாநிதி மறைந்தார் என்பதை நம்ப முடியவில்லை: ராமதாஸ் அஞ்சலி
சென்னை: எனது பிரிய நண்பர் கருணாநிதி மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த துயரத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது பிரிய நண்பர் கருணாநிதி மறைந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த துயரத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை.

ஒரு பல்கலைக்கழகம் மறைந்தார். 6 தலைமுறை அரசியல் செய்தவர் இந்தியாவில் கருணாநிதியைத் தவிர வேறு யாருமில்லை. பன்முகத் தன்மை கொண்டவர். எந்த துறையையும் அவர் விட்டு வைக்கவில்லை. கலையானாலும், இலக்கியமானாலும், வரலாறானாலும், திரைத்துறையானாலும் எதையும் அவர் விட்டு வைக்கவில்லை.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் அயராது பாடுபட்ட பெருந்தலைவர் கருணாநிதி மறைந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை நாம் தொடருவோம். அவருடைய பிரிவை தமிழர்களுடைய உள்ளங்களில் இருந்து பிரிக்க முடியாது. அவருடைய பிரிவை தாளாது இருக்கிறேன். அவருடைய மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன்." என்று கூறினார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications