பாமக 'சோலாவா' 70% வாக்குகள் வாங்கிடும்... டாக்டர் ராமதாஸ் 'அடேங்கப்பா' நம்பிக்கை
சென்னை: சட்டசபை தேர்தலில் பாமக தனித்தே 70% வாக்குகளை வாங்கிவிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
சட்டசபை தேர்தலில் 205 தொகுதியை வெல்வோம் என்றேன். ஆனால் இங்கு நடைபெறும் அறிமுக கூட்டத்தில் பார்க்கும் போது 208 தொகுதிகள் கட்டாயம் வெல்வோம் என தெரியவருகிறது.

தமிழகத்தில் 70% வாக்குகள் பா.ம.க.வுக்குதான் கிடைக்கும். நாளுக்கு நாள் பா.ம.க. வெற்றி பெறும் தொகுதிகள் அதிகரித்து வருகின்றது. புதியதாக வாக்களிக்கும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல் தாய்மார்கள் மத்தியில் தமிழகம் முழுவதும் பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தான் சொன்னதை செய்வார் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற மக்களின் மனதில் பதிந்துள்ளது.
கடந்த 2015 பிப்ரவரியில் செயற்குழு கூட்டம் நடைபெற்று முதலமைச்சர் வேட்பாளாராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யபட்டதில் இருந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் விவசாயிகள், நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு வேலை செய்கின்றவர்கள், மகளிர் குழுகளை சந்தித்து அறிமுகபடுத்திகொண்டு மக்களின் தேவைகளை குறித்து மாற்றத்தை கொண்டு வருவதை விளக்கினார். அதன்காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தாய்மார்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை பா.ம.க.தான் கொண்டு வரமுடியும் என நம்புகின்றனர்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்,
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications