ஓபிஎஸ் உறவினர் என்று நாடகம்... கிருஷ்ணகிரி ஆட்சியரின் உதவியாளரை மிரட்டியவர்கள் கைது
கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனை மிரட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனை மிரட்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரேசனிடம் நேற்று சிலர் சத்துணவு பணியாளர் நியமனம் தொடர்பாக பேசி இருக்கிறார்கள். தமிழ்த்தென்றல், ஆறுமுகம் என்ற அந்த இருவரும் நியமனத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களை எடுக்க சொல்லி உள்ளனர்.

இதற்கு குமரேசன் மறுத்துள்ளார். இதனால் நாங்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் நண்பர்கள் என்று கூறி மிரட்டி இருக்கின்றனர்.
இதையடுத்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இவர்கள் பொய் சொல்லி ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலம் ஆனது. இதையடுத்து இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications